Tag: சென்னை
நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிராா். இவா் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.எந்த...
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்
சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்...
விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார்....
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வு, விலையை கேட்டாலே கண்களில் தண்ணீர் வருகிறது
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே விலையை கேட்டதும் கண்களில் தண்ணீர் வருகிறது.பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளதால்...
சந்திரமோகன், தனலட்சுமிக்கு… ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை...
அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ...
