- Advertisement -
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் மாணவியின் விவகாரம் குறித்து பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில் சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்ககூடாது என உச்சநீதி மன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவி வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வருகிறது என்பது கறிப்பிடத்தக்கது.
