Tag: தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி மொழி தடைக்கு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று (அக்.14) தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த...

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிரான வழக்கு… அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது...

ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்

தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ரமாதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பா.ம.க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சி பெயர் அல்லது மாம்பழம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை...

நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் – பிரதமர் மோடி உடன் சென்ற சி.பி.ஆர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.துணை ஜனாதிபதி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த...

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சில வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனா். அனைத்து வழக்குகளும்...