Tag: வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…விஜய்யிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெறும் சிபிஐ…
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள்...
அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக...
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்....
சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த 2020-ல் சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்...
காங்கிரஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே
நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளாா்.நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு. 1938ம் ஆண்டு ஆவணத்தை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை,...
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ED உதவி இயக்குநர்…
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளாா்.சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த...
