Tag: வழக்கு

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர்...

சரவணா ஸ்டோர்ஸ் பண மோசடி வழக்கு: இந்தியன் வங்கிக்கு ரூ.275 கோடி சொத்துக்கள் ஒப்படைப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் பேலஸ் நிறுவனத்தின் மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இணைத்திருந்த மொத்தமாக ரூ.275 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (PMLA) கீழ்...

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான  6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல...

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக...

திமுக எம் எல் ஏ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது...

சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய...