Tag: சென்னை

சென்னையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம்

சென்னையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்வெள்ளம், கனமழையை எதிர்கொள்ள வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.320...

சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை...

ஓ.பி.எஸ் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஓ.பி.எஸ் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார்...

பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெண்கள்,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வுசென்னையில் 8 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,360 அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக...

தங்கம் விலை சற்றே குறைவு!

தங்கம் விலை சற்றே குறைவு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...