Tag: சென்னை
பாஜக 200 இடங்களை கூட தாண்டாது – தயாநிதி மாறன்
மக்களவைத் தேர்தலில், 200 இடங்களை கூடு பாஜக தாண்டாது என்று தகவல்கள் வெளி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை ஏற்படும் என மத்திய சென்னை...
கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை
கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடைகண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். 230 ரூபாய்க்கு சிக்கன் பிரயாணி வாங்கினால் ஓரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று கூறியதால் மக்கள்...
சென்னை வந்தடைந்தார் ராம்சரண்… இந்தியன்2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருகை…
நாளை நடைபெற இருக்கும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ராம்சரண் சென்னை வந்தடைந்தார்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற...
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்பூவிருந்தவல்லியில் உள்ள சவீதா கல்லூரியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சவீதா கல்லூரியில் MBA படித்து வரும் மாணவர்களிம் பெற்ற கல்வி கட்டணத்தை கட்டவில்லை என கூறியதால்...
கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6:45...
சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !
சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான 1010 ஆள்சேர்ப்புக்கான ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலை ஐ.சி.எப்., ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச ஐ.சி.எப்., ரயில்வே 1010 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான...
