spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

-

- Advertisement -

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். 230 ரூபாய்க்கு சிக்கன் பிரயாணி வாங்கினால் ஓரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று கூறியதால் மக்கள் குவிந்தனர்.

we-r-hiring

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெற்கு மாடவீதியில் 40 அடி நீளமுள்ள 3 கண்டெய்னர் பெட்டகத்தில் 960 சதுர அடியில் வடிவமைக்கப்பட்ட
காலித் பிரியாணி உணவகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனையடுத்து 230 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று கூறியதால் பொதுமக்கள் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்றனர்.

MUST READ