Tag: சென்னை
ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்பு
ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்புரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவான ’மனிதம் காத்து மகிழ்வோம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக...
பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா
பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா
சென்னை பாண்டி பஜாரில் நான்கு வாரங்களாக உற்சாகமாக நடைபெற்று வந்த மகிழ்ச்சி வீதி திருவிழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென...
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில்...
சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ
சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்தது. அதில் வந்த 4 பயணிகள் மற்றும் கார்...
தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி
தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி
சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில் ஒரு கைபேசி எண்ணிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில்...
