Tag: செப்டம்பர் 8
இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!
இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்...நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க...