Tag: செய்தி ஊடகங்கள்
போர் வெறியில் ஊடகங்கள்! விளாசும் நிரஞ்சன்குமார்!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ் ஊடகங்களில் போர் குறித்து...