Tag: ஜக்கி

வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும்...