Tag: ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு; 5வது சுற்று நிறைவு… 12 காளைகளை அடக்கி அஜித் முன்னிலை!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5வது சுற்றுகள் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை...
காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும் – துணை முதல்வர்
உலகத் தமிழர்களால் இன்றைய நாள் (தை 2) திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படும் நிலையில், மதுரைக்கு வருகையளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற பாலமேடு...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற பாலமுருகன்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...
“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து
ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்...
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட வீரர்கள்!
மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகளின் திமிலை பிடித்து, அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம்...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு டிராக்டர் பரிசு வரவேற்கத்தக்கது – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...
