Tag: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

கனமழை எதிரொலி…..ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து…..சசிகலா!

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாளை(05.12.23) அவருடைய நினைவிடத்தில் நடத்த சசிகலாவால் திட்டமிடப்பட்டது....