Tag: டியூட்
அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் பிரதீப் …. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன்....
