Tag: தங்க நகைகள்
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை – ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்!
அதிகாலை 3 மணியளவில் துணிகரம்
மதுரை பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.கடையில் இருந்த சுமார் 500 சவரன் தங்க...
புது வண்ணாரப்பேட்டையில் 80 சவரன் நகை கொள்ளை: ராஜஸ்தானில் பதுங்கியிருந்த இருவர் கைது!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் இருந்து 80 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் இருவரை, ராஜஸ்தானில் பதுங்கியிருந்தபோது சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து தங்க...
ரிதன்யாவின் 100 பவுன் நகைகளை தந்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ரிதன்யாவுக்கு சொந்தமான 100 பவுன் தங்க நகைகளை மீட்டு, அவரது தந்தையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.100...
அம்பத்தூரில் அதிரடி சோதனை: BIS ஹால்மார்க் இல்லாத ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
சென்னை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இந்திய தர நிர்ணயப் பேரவை (BIS) அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், கட்டாய ஹால்மார்க் முத்திரை இல்லாத சுமார் ரூ.1 கோடியே...
27 சவரன் நகைகள்.. அரசு பேருந்தில் தவறவிட்ட தம்பதி.. ஓட்டுநர், நடத்துநர் செயலில் நெகிழ்ச்சி..!!
பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை , பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை...
சென்னையில் நகை பட்டறையில் திருடிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் தங்க நகை பட்டறையில் தங்க நகைகள் திருடிய வழக்கில் இருவர் கைது. 890 கிராம் தங்க நகைகள் பறிமுதல்.சென்னை பிராட்வே, வால்டாக்ஸ் ரோட்டில், அதோர் அலி, வ/35, த/பெ.அமிர் அலி...
