Tag: தணிக்கை
சூரி நடிப்பில் கருடன்… யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு….
சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் நடிகர் சூரியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி இன்று வரை சூரியின் திரைவாழ்வில்...