Tag: தனுஷ்
புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!
அஸ்வத் மாரிமுத்து, தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய முதல்...
அமேசான் பிரைமில் வெளியாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ …. எப்போது தெரியுமா?
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி...
‘தேரே இஷ்க் மெய்ன்’ படக்குழுவுடன் ஹோலி கொண்டாடிய தனுஷ்…. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படக்குழுவுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆனந்த் எல் ராய்...
ஜூன் மாதத்தில் தொடங்குகிறதா தனுஷின் ‘D55’ ஷூட்டிங்?
தனுஷின் 55 ஆவது படம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து...
தனுஷ் – வெற்றிமாறன் சந்திப்பு…. அடுத்த ஆண்டு தொடங்கும் ‘வடசென்னை 2’!
வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அரசியல் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில்...
தனுஷிடம் ஏற்கனவே கதை சொல்லி இருக்கிறேன்…. அஸ்வத் மாரிமுத்து!
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனுஷிடம் ஏற்கனவே கதை சொல்லி இருப்பதாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து....
