Tag: தமிழக அரசியல்

த.வெ.க – விசிக தேர்தல் நாடகங்கள் : தமிழக அரசியலின் பச்சோந்தி முகங்களை கிழித்தெறியும் டான் அசோக்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கும் அரசியல் தரம், சட்டமன்றத்தில் அரங்கேறும் கேவலமான 'ரீல்ஸ்' கலாச்சாரம் மற்றும் கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளைத் திராவிட சிந்தனையாளரும் எழுத்தாளருமான டான் அசோக் தனது...

எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என சொல்வதா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதில்!

தவறு நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் எனக் காரசாரம் அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியை விரல் சுட்டிக் காட்டுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,...

“மைனாரிட்டி விஜய்… மெஜாரிட்டி தனுஷ்?” – தமிழக அரசியலில் டெல்லியின் புதிய காய்நகர்த்தல்!

தமிழக அரசியலில் நடிகர்களின் வருகையும் புதிய கூட்டணிக் கணக்குகளும் எப்போதுமே பெரும் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியின் பின்னணியில் டெல்லி மேலிடத்தின்...

“வேட்டியை மடிச்சுக்கட்டுங்க… ரீல்ஸ் யுகத்தில் தோற்றால் காலி!” – சட்டமன்றப் போர்களமும் அரசியல் மாற்றங்களும்!

டிஜிட்டல் உலகமும் 'ரீல்ஸ்' கலாச்சாரமும் கோலோச்சும் தற்போதைய சூழலில் பழைய பாணி அரசியல் எடுபடாது என்றும், திமுக தலைவர்கள் முதல் தவெக அரசு வரை அனைவரும் தங்களது உத்திகளை அதிரடியாக மாற்றிக் கொள்ள...

“70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்”: உடைத்துப் பேசும் ‘வீ தி லீடர்ஸ்’ ஆதரவாளர் லெஸ்லி !

தமிழ்நாட்டில் கடந்த 70 வருடங்களாக நடைபெற்றுள்ள அரசியல் சீரழிவுகளை முதலமைச்சர் விஜய்யால் மட்டும் சரிசெய்ய முடியாது என்றும், அதற்கான விரிவான அரசியல் அறிவாற்றல் அண்ணாமலையிடம் மட்டுமே உள்ளது என்றும் 'வீ தி லீடர்ஸ்'...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" – ஊடகவியலாளர் கோடீஸ்வரன் காரசார விமர்சனம் சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளும் பயிற்சியின்மையையும் தமிழகச் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள்...