Tag: தமிழக அரசியல்

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும், அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆதரவு தீர்மானிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

“தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!” – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

தவெக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை எனப் பேட்டிதமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவிதமான கூட்டணியிலும் இல்லை என்றும், அக்கட்சியின் கூட்டங்களில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை...

எல்லாவற்றையும் மக்களே பார்க்க அரசாங்கம் எதற்கு?” – முதலமைச்சர் விஜயின் உரையை சாடிய கனிமொழி எம்.பி.!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மிகவும் கீழ்த்தரமாக அமைந்திருந்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "மக்கள் மீதே பழியைப் போட்டு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்பதற்கு அரசாங்கம் தேவையில்லையே!" என...

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான்! – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான் என்பதைத்தான் முதலமைச்சர் நேற்றைய தினம் வெளிப்படுத்தினார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியுள்ளார்.முதலமைச்சரின் கடமை சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய...

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசைதிருப்பும் நாடகம் – முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அரசியல் பகுப்பாய்வாளருமான பாலச்சந்திரன் அவர்கள் யூடியூப் ஊடகத்தின் (Jeeva Today) சிறப்பு நேர்காணலில் அளித்துள்ள பேட்டியில் தவெக அரசை...

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...