Tag: தமிழக அரசு

உலக ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்..

உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று கோப்பை வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, கஜகஸ்தான்...

தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’…. சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும். கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம்...

3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்… தமிழக அரசு அறிவிப்பு!

பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய  3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு,...

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

9 ஆண்டுகளாக வழங்கப்படாத விருதுகள்..! தமிழுக்கு செய்யும் துரோகம் – ராமதாஸ் !

9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்...