Tag: தமிழக முதல்வர்

ஓணம் மற்றும் மிலாது நபி திருநாள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கேரள மக்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த மிலாது நபி திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அன்பும்...

தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை: தூத்துக்குடியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேட்டி!

திமுகவினரை கைது செய்து முடக்கிவிட முடியாது என்றும், தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது என்றும் விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எச்சரித்துள்ளார்.கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விவகாரத்தில்...

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இந்நிலையில் பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ...

அடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் – என்.கே.மூர்த்தி

"யார் நீ என்பது வெறும் அறிமுகம்; யாருக்காக வாழ்கிறாய் என்பதே உந்தன் அடையாளம்! பிறருக்காகத் துடிக்கும் உன் இதயத்திலிருந்தே - உன் வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது!"1953 மார்ச் 1 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தார். அதே ஆண்டு...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் தான் முன்னோடி – அமைச்சர் கோவி. செழியன்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை திட்டம் குறித்து  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் சாத்தியமற்ற வாக்குறுதி என கூறினர்.பின்னர் அந்தந்த மாநிலங்களில் பொறுப்பேற்ற அமைச்சரவையினர்...

நாளை மழை விடுமுறை – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு...