Tag: தமிழ்நாடு அரசு
பசும்பொன் நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த...
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிப்பதாகவும், வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4...
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உள்பட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து – தமிழ்நாடு அரசு மறுப்பு
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கருத்துகேட்பு கூட்டம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வக்ஃப்...
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....
