Tag: தமிழ்நாடு

மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!

தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...

ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம்…

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்...

பணியில் அலட்சியம்: சடலம் மாறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிடை மாற்றம்…

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன்,...

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதம் குறைப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்காக வட்டி விகிதத்தை 0.05% குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளாா்.நாட்டின் பல்வேறு...

மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

ஐ.ஐ.டியில் உயர்கல்வி படிக்க தகுதிபெற்ற பழங்குடியின மாணவியின் சாதனையை முதல்வர் பாராட்டியுள்ளாா்.அரசு உறைவிடப் பள்ளியில் படித்த சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி...

உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலகச் சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து...