Tag: தமிழ்நாடு

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே...

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி -உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் வெளியாகியுள்ளது.பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவனமாக...

பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை...

கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப்...

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை...