Tag: தமிழ்நாடு

தேர்தல் முறைகேடு புகார் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக, ஆம் ஆத்மி உட்பட 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்!

​தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை’ (Special Intensive Revision - SIR) மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி,...

நெல் கொள்முதல் உயர்வு – சில்லறை மற்றும் மொத்த சந்தையில் அரிசி விலை அதிரடி உயர்வு!

​நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுச்சந்தையில் அரிசி விற்பனை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் அரிசி விலை கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய்...

“மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை, அது ஒரு கண்துடைப்பு!” – சிபிஎஸ்இ அறிவிப்பின் பின்னணியை உடைக்கும் ரவிக்குமார் எம்பி!

ஒன்றிய அரசு சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது போன்ற ஒரு போலித் தோற்றம் சில ஊடகச் செய்திகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் உண்மையில் மும்மொழித்...

”யுகங்களை நிறத்துங்கள்” – அ.தி.மு.க ராஜினாமா விவகாரத்தில் திருமாவளவன் ஓபன் டாக்…

 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகுவதன் பின்னணியில் உள்ள உட்கட்சி முரண்பாடுகளை விவாதப் பொருளாக்க வேண்டுமே தவிர, யூகங்களின் அடிப்படையில் விவாத திசையை மாற்றக் கூடாது என்று வி.சி.க தலைவர் தொல்....

“ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டும்!” –அன்புமணி கோரிக்கை!

தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடைபெறவுள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET), தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை அரசு உறுதி...

“விஜய் ஊதும் மகுடிக்கு மக்கள் பிரதிநிதிகள் மயங்குகிறார்கள்!” –ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

​அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவுள்ளதாகக் கூறப்படும் கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ-வின் முடிவுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "கோயில் திருவிழாக்களில் பிள்ளை...