Tag: தமிழ்நாடு

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்புதிருச்செந்தூர் அருகே சீர்காட்சி பகுதியில் வீட்டின் பின்புறம் செடி வைப்பதற்காக தோண்டப்பட்ட குழியினில் 10 கிலோ எடை கொண்ட நடராஜர் ஆனந்த தாண்டவமாடும் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஐம்பொன்...

அணைக்கரையில் முதலைப் பண்ணை அமைக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம் அருகே முதலைகளின் கூடாரமாக விளங்கி வரும் அணைக்கரையில் தினம் தினம் பொதுமக்களை கடித்து குதறும் முதலைகளால் அக்கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான கீழணையில் முதலைப்பண்ணை அமைக்க...

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல்...

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்புகால்பந்து வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு சூரம்பட்டி வலசு...

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ – ஓட்டுநர் பலி

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ - ஓட்டுநர் பலிசோழவரம் அருகே சாலையோரம் லாரி நிறுத்த முயன்ற போது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து டயர் தீப்பற்றியதில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.சென்னை - கொல்கத்தா...

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் விடியற் காலையில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.அதை மீட்கும் பணியானது...