Tag: தமிழ் சினிமா

“இளையராஜாவிடம் செல்வதற்கான தகுதி வந்ததும் சென்றேன்!” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

'ரெட்ரோ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள புதிய படத்திற்கு 'டோரதி' எனத் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குவதோடு தனது 'ஸ்டோன் பெஞ்ச்' (Stone Bench) நிறுவனம் மூலம் அவர்...

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’: அமீர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்புஇயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, முன்னணி இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மாகாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.படப்பிடிப்பு...

த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் பிரம்மாண்ட படைப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.பிரிட்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து...

அஜித்தின் ‘Dare Devil’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘Dare Devil’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான...

“ஃபேன் பாய் சம்பவம்னா என்னனு காட்டுறேன்!”- மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா, அதிரடி ஆக்‌ஷனில் கார்த்தி: ‘சர்தார் 2’ டிரெய்லர் வெளியீடு!

நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படத்தின் விறுவிறுப்பான...

“பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல”: சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் ‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில் 6-வது மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நடிகை ரேவதி...