Tag: தமிழ் நாடு

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி...

தேசிய கபடி போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் பாதிப்பு – தமிழக அரசு உடனடி நடவடிக்கை

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த கபடி போட்டிகளில் பாரபட்சம்  பார்க்கப்படுவதால் தமிழ்நாடு அணிகளுக்கு வெற்றி பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல் தாக்குதலுக்கும் உள்ளானோம் ; பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்துள்ளது என்று டெல்லி...

இந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது!

வழக்கை காட்டி வரி செலுத்துவோரை மிரட்டி, கூடுதலாக வரி செலுத்த வைக்கும் வகையில் தான் இந்த சட்டங்கள் உள்ளது என இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொல்கின்றனர் - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு!எல்லாம்...

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு

நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம்  உத்தரவு

கிராம சபை கூட்டங்கள்  உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.தமிழகத்தில்  கிராம ஊராட்சிகள்  சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்...