Tag: தமிழ் நாடு
தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறோம் : புறநகர் ரயிலை குறைக்க வேண்டாம் – ரயில் பயணிகள் கோரிக்கை
சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். அதனால் புறநகர் ரயில் சேவையை குறைக்க வேண்டாம் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை...
பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்பச்சையப்பன் அறக்கட்டளையின்...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2 சட்ட மசோதாக்கல் நிறைவேற்றம்
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்...
வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.மதுரையை மைய்யமாக கொண்டு...
ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள்- விசாரணை நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...
