Tag: தமிழ் நாடு

பொதுமக்கள் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்..!

நான்கு வழிச்சாலை எனக் கூறி 2 வழிச்சாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு  டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றதை கண்டித்து  பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் -...

அரசியல் கட்சிகள் ஏப்ரல் 30க்குள் யோசனைகளை வழங்கலாம்

சென்னையில் மார்ச் 18ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த உள்ளார். இந்த...

அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! – ராமதாஸ் கண்டனம்

அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா? அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை...

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரியை ஜிபிஆர்எஸ் கருவியின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு சொந்தமான மினி லாரியை தனது வீட்டின்...

செல்போனில் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன்: வீட்டு மாடியில் குதித்து தற்கொலை

மதுரையில் ஆன் லைன் கேம் Addiction ( போதை )17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - காவல்துறை விசாரணை தீவிரம்.மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு...

தமிழ்நாட்டை குறிவைத்து அடிக்கும் பாஜக… தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்தாதது ஏன்? – சுப்பராயன் கேள்வி

மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஏன் குறைவாக இருக்கிறது என திருப்பூர் எம் பி சுப்பராயன் கேள்வி ஏழுப்பியுள்ளாா்.திருப்பூர் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...