Tag: தமிழ் ஹீரோ - Nagarjuna 100th Film
நாகார்ஜுனாவின் 100வது படத்தில் பிரபல தமிழ் ஹீரோவுக்கு வில்லன் வேடம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 100வது படமாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கிங் 100’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரபல...
