Tag: தயாரிப்பாளர் நாக வம்சி
தெலுங்கு மக்கள் விரும்பும் வகையில் அவரை காட்டுவோம்…. ‘சூர்யா 46’ படம் குறித்து பிரபல தயாரிப்பாளர்!
பிரபல தயாரிப்பாளர் சூர்யா 46 படம் குறித்து பேசி உள்ளார்.நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது....