Tag: தலையங்கம்

சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச்...

முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்… வீடியோ வைரல்…

சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர பேருந்து...

வலியால் துடி துடித்து வந்த 92 வயது முதியவர்… மறுஜென்மம் கொடுத்த மருத்துவர்கள்…

தொண்ணூற்று இரண்டு வயது முதியவர் ஒருவரின் இரத்த குழாய்களில் இருந்த அடைப்புகளை, இருதயம் துடித்து கொண்டிருக்கும் போதே, மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தனியார் மருத்துவமனை சாதித்துள்ளது.சென்னையை சேர்ந்த 92 வயதான...

மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை – தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம்

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது.செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில்...

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை…

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.நாவினிபட்டி, கீழையூர், கீழவளவு, தும்பைபட்டி, தனியாமங்கலம், வல்லாளப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார...

ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் 9 மாத குழந்தை ஓடும் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில், 9 மாத குழந்தை தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. பேருந்தின்...