spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsநாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

-

- Advertisement -

நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.நாளை  பொது வேலை நிறுத்தப் போராட்டம்!பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டால் ‘நோ வொர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

we-r-hiring

MUST READ