Tag: திண்டுக்கல்
காரின் ஆவணத்தை கேட்டதால் ஆத்திரம்… காவல் நிலையத்திற்கு ஆதரவாளர்களை திரட்டி வந்த த.வெ.க நிர்வாகி
கொடைரோடு அருகே காரின் ஆவணத்தை கொண்டுவரச் சொன்ன போலீசார் தொண்டர்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியால் பரபரப்புதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக...
நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் . என் தந்தையின் மறைவுக்கு பின் பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துக்களை நான் அனுபவித்து...
இளைஞர் கொலை வழக்கில் ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ரிச்சர்ட் சச்சின் என்ற ரவுடி தப்பியோட முயன்றதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்ற இளைஞர்...
திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!
வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40)....
போதைக் காளான் விற்பனை: கொடைக்கானலில் ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க...
திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் – பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது பரபரப்புதிண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு...
