Tag: திருக்குறள்
87 – பகை மாட்சி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
கலைஞர் குறல் விளக்கம் - மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
862. அன்பிலன்...
86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
கலைஞர் குறல் விளக்கம் - மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற...
85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
842....
84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
கலைஞர் குறல் விளக்கம் - கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே...
83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
கலைஞர் குறல் விளக்கம் - மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம்...
82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
கலைஞர் குறல் விளக்கம் - நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை....
