Tag: திருமாவளவன்
திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? – திருமாவளவன் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் தொடர்வது என்ற...
விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்பா..? ஆப்பு வைத்த திருமாவளவன்
தவெக தலைவரும் நடிகருமான விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில்...
“ஃபாசிசம் குறித்து விஜய் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன்
தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான் என்றும், ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என புரிந்துகொள்வதா? என்றும் விடுதலை சிறுத்தைகள்...
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும்,...
“மாநாடு நூறு சதவீதம் வெற்றி : விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்” -திருமாவளவன் அறிவுரை
உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த...
மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்கள்; காப்பாற்றுவாரா பிரதமர்?- திருமாவளவன்
கள்ளக்குறிச்சி: மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்களை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் காப்பாற்ற வேண்டும் என்று திருமாளவன் கேள்வி எழுப்பி உள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்...
