Tag: திரும்ப

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டும்...

தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத்  திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது, “பாமகநாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான...

மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே தீர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே நிரந்தர தீர்வாகும். கச்சத்தீவை மீட்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளாா்.மேலும் இது...