Tag: திருவள்ளூர் கலெக்டர்

உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலுக்கு அரசு மரியாதை

உடல் தானம் செய்யப்பட்ட பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன். திருத்தணி ஒன்றியத்தில் உள்ளது கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நேதாஜி நகர் பகுதியில்...