Tag: தி ஜங்கிள் புக்
‘தி ஜங்கிள் புக்’ மௌலியின் மிரட்டலான ஷெர்கான் குரல்: நானா படேகரின் மறக்க முடியாத கலைச் சேவை!
இந்தியத் திரையுலகில் தனது கம்பீரமானக் குரலாலும், தனித்துவமான உடல்மொழியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த மூத்த நடிகர் நானா படேகர், தனது பன்முகத் திறமையால் பல தலைமுறை ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்தவர்....
