Tag: துப்பாக்கிச் சூடு
பட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 47 சவரன் கொள்ளை: பொள்ளாச்சி நோக்கி தப்பிய கும்பல்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த மர்மக் கும்பல், துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி 47 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை...
ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 போலீசார் சடலமாக மீட்பு – துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடல்கள் கண்டெடுப்பு!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பணிக்குச் சென்றபோது மாயமான இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் (SPO) துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்த...
கார் பார்க்கிங் தகராறில் சிங்கப்பூர் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக் கொலை! – திருமண விழாவுக்காக சொந்த ஊர் வந்தபோது பரிதாபம்!
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த கார்ப்பரேட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் அண்டை வீட்டாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமண...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்; 2 கிராமங்களில் வீடுகளுக்குத் தீ வைப்பு!
மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் நாகா மற்றும் குகி சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் மூன்று பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இதற்கிடையில், மியான்மர்...
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது.துப்பாக்கிச்...
