Tag: தேசிங்கு பெரிய சாமி

சூப்பரா பண்ணுங்கன்னு வாழ்த்திய ரஜினி…. மகிழ்ச்சியில் சிம்பு பட இயக்குனர்!

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் சிம்பு. இவர் நடிகர் மற்றுமின்றி இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். சினிமா துறையின் பல்வேறு தயாரிப்பாளர்கள்...