Tag: தைவான் பதற்றம்
தைவான் மீது போர் வெடித்தால் உலக பொருளாதாரமே அதிரும்! அமெரிக்காவின் முக்கிய அதிகாரி எச்சரிக்கை
தைவான் விவகாரத்தில் சீனா–அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தைவான் நீரிணையில் போர் ஏற்பட்டால் அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் இரண்டாம் உலகப் போரைவிடவும் மிகப்பெரியதாக இருக்கும் என்று அமெரிக்காவின்...
