Tag: தொகை
பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் 'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது...