Tag: நவராத்திரி
நவராத்திரி திருவிழா: தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிளக்கு பூஜை – பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!
நவராத்திரி திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நவராத்திரி திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.ஆலயங்களில்...
நாளை முன்பதிவு செய்யலாம்..! திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கானமுன்பதிவு நாளை (அக்டோபர் 7) தொடங்குகிறது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.அக்டோபர் 7...
நவராத்திரியை முன்னிட்டு களைக்கட்டும் பொம்மைகள் விற்பனை…
உடுமலையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.வருகின்ற அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் கொலு பொம்மைகளை...
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!
நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிக தேவை மற்றும் போதிய விநியோகம் இல்லாததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக...
