Tag: நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிலுவை: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ல் முடிந்தது. பொதுவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும், ஆனால் 8 நாட்களாகியும் கூட்டத்தொடர் முறையாக ஒத்திவைக்கப்படவில்லை.தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முடக்கி வருவதாகப் பாரதிய ஜனதா கட்சி...

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் சரத்பவார், சுப்ரியா சுலே திடீர் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர் சரத்பவார் மற்றும் பாராமதி தொகுதி எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் உடனான கூட்டணியில் திமுக-வின் புதிய வியூகம்? – தராசு ஷியாம் பிரத்யேக அலசல்!

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், லண்டனில் இருக்கும் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் எம்பிக்களுடன் இணையவழியில் (Video Call) ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின்...

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளார். ஆனால் கடந்த முறை போல் அல்லாமல்,...

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர...