Tag: நாணுத் துறவுரைத்தல்

114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம           மடலல்ல தில்லை வலி கலைஞர் குறல் விளக்கம் - காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை...