Tag: நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு: கடந்த 4 நாட்களில் மட்டும் 20 காசுகள் அதிகரிப்பு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NECC) ஆலோசனைக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 20...

நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,  தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை...

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்...

பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவு… தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு!

தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர்  விஜயின் தமிழக...

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும்...