Tag: நாம் தமிழர் கட்சி

பிரபாகரன் அண்ணன் மகனை ஆபாச வார்த்தையால் விமர்சித்த சீமான்… சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

சீமான் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சகோதரர் மகன் கார்த்திக் மனோகரன் குறித்து ஆபாச வார்த்தையால் விமர்சித்த சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின்...

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் பெரியார்… சீமானுக்கு பழ.கருப்பையா பதிலடி!

தந்தை பெரியார் தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் என்றும், ஆனால் அவரை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் மன்னிப்பு கேட்டனர் என்றும் இயக்குநர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு...

பிரபாகரனே பெரியாரிஸ்டுதான்… தரவுகளுடன் கொளத்தூர் மணி!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு பெரியாரியவாதி என்றும், அந்த இயக்கத்தில் பலர் பெரியாரியவாதிகளாக இருந்தனர் என்றும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை சீமான் முன்னிறுத்துவது தொடர்பாக...

பெரியார் சர்ச்சை : அத்தனைக்கும் விஜய்தான் காரணம்… உண்மையை போட்டுடைத்த சீமான்!

நடிகர் விஜயின் வருகையால், தனது வாக்குவங்கி பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சீமான், தவெகவின் கொள்கை தலைவரான பெரியாரை கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீமானின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதனை ...

திராவிட கோட்டையில் ஓட்டை போடும் சீமான்… பெரியார் மீதான தாக்குதலின் பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்!

பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம்...

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம்...